முதல்வர் ஜெயலலிதாவுக்கு அபராதம் விதிக்கக் கோரும் கார்நாடக மனு மீது நாளை பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி குன்ஹா தீர்ப்பில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு விலக்கு தரக் கூடாது என கர்நாடகம் மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அரசு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை பிற்பகல் விசாரணை நடத்துகிறது. முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு அபராதம் இருந்து விலக்கு தரக் கூடாது என கர்நாடக கூறியுள்ளது. சசிகலா உள்ளிட்டவர்கள் மீது தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம் அமர்வு நாளை இந்த மனு மீதான விசாரணையை நடத்துகிறது.

0 Responses to முதல்வர் ஜெயலலிதாவுக்கு அபராதம் விதிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை