Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல என புதிய சட்ட வரைவு மலேசியாவில்
இயற்றப்பட்டுள்ளது.

மலேசியாவில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பக்குவமடைந்தவர்களாக
இருப்பதனால், குறித்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள்
திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர். அதனால் திருமணத்திற்கு வயது ஒரு
தடையாக இல்லை என மலேசியாவில் சட்டவரைவு இயற்றப்பட்டு, பாராளுமன்றத்தில்
விவாதமும் நடைப்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல: மலேசிய சட்டம்

Post a Comment

Followers