தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பொதுமக்களின் வருகை அதிகரித்துச் செல்வதைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நான் வரும் போது மக்கள் வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்கின்றது. இனிமேல் நான் வரும் கூட்டங்களுக்கு மக்களை வரவழைக்க வேண்டாம்” என்று கோரிக்கை வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகம் ஒன்றைத் திறந்து உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to என்னுடைய கூட்டங்களில் மக்கள் அதிகரிப்பதைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது: மஹிந்த