Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல் மோசடிகள் அற்ற நேர்மையும் செயற்திறனும் வாய்ந்த தூய்மையான அரசியலே நாட்டுக்கு தற்போது அவசியமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊழல், மோசடிகளை மேற்கொண்டு அரச வளங்களையும் பொதுமக்களின் சொத்துக்களையும் முறையற்றவகையில் பயன்படுத்தி தமது சட்டைப் பைகளை நிரப்பிக்கொள்ள எந்தவொரு அரசியல்வாதியும் எத்தனிப்பார்களாயின், அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாயினும் சரி அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to ஊழலற்ற, நேர்மையும் செயற்தினும் வாய்ந்த அரசியலே நாட்டுக்கு அவசியம்: மைத்திரிபால

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...