வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட நடைமுறைகளை மதித்து, உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அரசியலமைப்பில் இடமில்லை: ராஜித சேனாரத்ன