புதுச்சேரியில் ஒத்துழைப்பு தராத செயலாளர்களின் பெயர் பட்டியலை
வெளியிட்டார் அம்மாநில ஆளுநர் கிரண்பேடி.
அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காததால் புதுச்சேரி வளர்ச்சி
பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் அவர்.மேலும்,புதுச்சேரி தலைமைச்
செயலாளர் மனோஜ்பரிதா, நிதித்துறை செயலாளர் கந்தவேலு ஒத்துழைப்பு தரவில்லை
என்றும் புகார் கூறினார் கிரண்பேடி.

0 Responses to புதுச்சேரியில் ஒத்துழைப்பு தராத செயலாளர்களின் பெயர் பட்டியல்: கிரண்பேடி