ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது லண்டன் டாக்டர் பீலேவுடன் அப்பல்லோ
நிர்வாகம் மல்லுக்கட்டிய கதையை அம்பலப்படுத்தியுள்ளார் டாக்டர் பாலாஜி.
தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில்தான் பீலே தங்கினார். அதனால் அவர்
தங்கிய ஹோட்டல் கட்டணத்தை செலுத்த முடியாது என மல்லுக்கட்டியது அப்பல்லோ
நிர்வாகம்.இதையடுத்தே அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்பு கொண்டு விவரத்தை
கூறினார். அவர்தான் உதவியாளர் மூலமாக ரூ5 லட்சம் கொடுத்தனுப்பினார்.
இதற்குத்தான் பணம் பெறப்பட்டது என்று அரசு மருத்துவர் டாக்டர் பாலாஜி
விளக்கம் அளித்துள்ளார்.

0 Responses to லண்டன் டாக்டர் பீலேவுக்கு அப்போலோ பணம் கொடுக்க மறுத்ததாம்:அரசு மருத்துவர்