Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதாவின் அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும்
என தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு சட்டப்படி
வாரிசுதாரர் எவர் பெயரும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. எனவே, அவரது
அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும் என தகவல்
அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

0 Responses to ஜெயலலிதாவின் அத்தனை சொத்துக்களையும் மாநில அரசின் உடைமைகளாக்க வேண்டும்

Post a Comment

Followers