நீண்டகாலமாக நீடித்துவரும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால், தமிழ் மக்கள் அரசாங்கத்தோடு பேச வேண்டும்.
மாறாக, சர்வதேசத்தினை நாடுவதால் பிரச்சினை தீராது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைக்கும், சர்வதேச அழுத்தங்களுக்கும், பொருளாதார சிக்கல்களுக்கும் தீர்வு காணும் வரையில் நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் பிளவுபடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளமை மற்றும் சர்வதேச பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to தமிழ் மக்கள் சர்வதேசத்தை நாடுவதால் பிரச்சினை தீராது; அரசாங்கத்தோடு பேச வேண்டும்: சம்பிக்க ரணவக்க