நீதிமன்றச் செயற்பாடுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் தலையீடு செய்வதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விமல் வீரவங்சவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிரதமர் தன்னுடைய தனிப்பட்ட தலையீடுகளைச் செய்துள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to நீதிமன்றச் செயற்பாடுகளில் ரணில் தலையீடு; அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றச்சாட்டு!