அன்னிய நாடுகளிடமிருந்து தனது வளங்களையும், மக்களையும் தற்காத்துக்
கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவ பலம் மிக முக்கியமானதாக
இருக்கிறது.
பெரும்பாலான நாடுகள் பல ஆயிரம் கோடிகளை ராணுவத்திற்கு வாரி இறைத்து, தனது இராணுவ பலத்தை பெருக்கிக் கொள்ள முனைப்பு காட்டி வருகின்றன.இந்நிலையில், இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகளை குளோபல் பயர்பவர் அமைப்பும், கிரெடிட் சூசேவும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன.
இதில், அணு ஆயுத வல்லமை குறித்த தகவல்களில் முரண்பாடுகள் மற்றும்
வெளிப்படைத்தன்மை இல்லாததால், ஆய்வில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
10துருக்கி, 9.ஜப்பான், 8.ஜேர்மனி, 7.தென்கொரியா, 6.பிரான்ஸ்,
5.பிரித்தானியா, 4.இந்தியா, 3.சீனா, 2.ரஷ்யா, 1.அமெரிக்கா

0 Responses to இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகள்