டாஸ்மாக் கடைக்கு எதிராக ஜூன் 15ம் தேதி பெண்களை திரட்டி மிக பெரிய பேரணி நடத்த போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தனியார் குடிநீர் உற்பத்தியாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், சத்து பொருளாக இருந்த பால் விவாதப் பொருளாகவும், விஷப் பொருளாகவும் மாறியுள்ளது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மேலும் கருணாநிதியின் வைர விழா எந்த திருப்புமுனையையும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

0 Responses to டாஸ்மாக் கடைக்கு எதிராக ஜூன் 15ம் தேதி பெண்களை திரட்டி பேரணி: தமிழிசை