Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமை உள்ளிட்ட வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் பேசுவார் என்று தெரிகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி, முதலமைச்சரைத் தவிர யாருமே பங்கேற்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது.

0 Responses to மைத்திரி - சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...