Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்த்தியொன்று இன்று திங்கட்கிழமை காலை பத்தேகம பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்த்தி வீழ்ந்து விபத்து!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.