Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைகளுக்கான இலங்கை மற்றும் மாலைதீவுக்கான குழுவின் பிரதானி துன்-லாய் மார்கு இதனை இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இதனால், பாரியளவிலான வர்த்தகர்கள் மட்டுமன்றி நடுத்தர வர்த்தகர்களும் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை: ஐரோப்பிய ஒன்றியம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...