Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவின் ஒன்ராறியோவில் மருந்து விற்ற குற்றத்திற்காக 21 வயது
இளம்பெண்ணிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.

இளம்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனை மிக கடுமையானது என
தெரிவிக்கப்பட்டது. கனடாவின் வார்ட்டலூவை சேர்ந்த பிரிட்டனி தோரன்
fentanyl எனப்படும் சக்தி வாய்ந்த வலி நிவாரணி மாத்திரை கடத்தல்
குற்றத்திற்காக வியாழக்கிழமை நீதி மன்றத்தில் இளம்பெண் ஆஜரானார்

0 Responses to கனடாவில் மருந்து விற்ற குற்றத்திற்காக 21 வயது இளம்பெண்ணிற்கு 6 ஆண்டுகள் சிறை

Post a Comment

Followers