இங்கிலாந்து முழுவதும் 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற
தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வார மான்செஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து உளவுத்துறை நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இத்தகவலால் இங்கிலாந்து மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உள்ளனர்

0 Responses to இங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்