பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 28ஆம் திகதி அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பையும் சந்திப்பார்.
அமெரிக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர், அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள், வர்த்தகர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
அமெரிக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர், அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள், வர்த்தகர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
0 Responses to ரணில் எதிர்வரும் 28ஆம் திகதி அமெரிக்கா பயணம்; டொனால்ட் ட்ரம்பைச் சந்திப்பார்!