தமிழக அரசுத் தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகள்
மாவட்ட பட்டியலில் 33 மாவட்டங்கள் என அச்சிடப்பட்டிருந்தது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான பரபரப்பில் இருந்தவர்களுக்கு தொடக்கம் முதலே
சந்தேகத்தை ஏற்படுத்தியது தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் என்பதாகவே
இருந்தது. ஏனெனில் தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் என்பது
அனைவருக்கும் தெரியும் ஆனால் பள்ளிக் கல்வித் துறை அளித்த பட்டியலில் 33
மாவட்டங்கள் என்று இருந்தது

0 Responses to என்னது 33 மாவட்டங்களா? கல்வித்துறையின் அலட்சிய லிஸ்ட்..