Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.என்று
தகவல்கள் வெளியாகி உள்ளன.

செப். 26, 27, 28 தேதிகளில் தமிழகத்தில் பயணம் மேற்கொள்கிறார்
நாடு முழுவதும் 95 நாள் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் கடைசியாக தமிழகம்
வருகிறார் என்று தெரிய வருகிறது.

0 Responses to பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகை

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...