நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 மாவட்டப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்பிரகாரம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கோகலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

0 Responses to சீரற்ற வானிலை; 8 மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!