ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அமைச்சரவையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டிற்கு பயன்மிக்க அமைச்சரவைத் திருத்தம் விரைவில் இடம்பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to ஜனாதிபதி - பிரதமர் இணக்கம்; விரைவில் அமைச்சரவைத் திருத்தம்: ராஜித சேனாரத்ன