எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தத் தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைப்பதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவருக்கு மேலதிக பாதுகாப்பு தேவையெனில் அதனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to எந்தத் தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார்: சுதந்திரக் கட்சி