Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே
தமிழ் நாட்டில் தான் அதிகம்.
அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.தமிழ் நாடு - 38.2%.. பிஜேபி
ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6% ; மபி - 17.4% ; உபி - 16.8% ;
ராஜஸ்தான் - 18.0% ; இந்திய சராசரி : 20.4%

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க்
பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது.,அந்த பட்டியலின்
படி,முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ்
நாட்டில்

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5
; மபி - 3 ; உபி - 6 ; பிகார் - 1 ; ராஜஸ்தான் - 3
முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில் தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி
- 0 ; உபி - 7 ; பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த
ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள்
அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம்
இடத்தில் இருப்பது தமிழ்நாடு.

தமிழ் நாடு - ₹18.80 lakh crore (2nd Place) ; பிஜேபி ஆளும் வட
மாநிலங்கள் குஜராத் - ₹10.94 lakh crore (5th) ; மபி - ₹7.35 lakh crore
(10th) ; உபி - ₹12.37 lakh crore (4th) ; ராஜஸ்தான் - ₹7.67 lakh crore
(7th) ;
சத்தீஸ்கர் - ₹2.77 lakh crore (17th)

Maternal Mortality Rate (MMR - ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) :-

தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221
; உபி - 285 ;
ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :-

தமிழ் நாடு - 86.7% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2% ; மபி
- 48.9% ; உபி - 29.9% ; ராஜஸ்தான் - 31.9% ; சத்தீஸ்கர் - 54% ; இந்திய
சராசரி : 51.2%

கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :-

தமிழ் நாடு - 80.33% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79% ; மபி -
70% ; உபி - 69% ; ராஜஸ்தான் - 67% ; சத்தீஸ்கர் - 71% ; இந்திய சராசரி :
74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக
இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி -
918 ; உபி - 902 ;
ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

தனி நபர் வருமானம் (Per Capita Income - ரூபாயில்)

தமிழ் நாடு - 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831;
மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442
; இந்திய சராசரி : 93,293

மனித வள குறியீடு (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ;
மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358
; இந்திய சராசரி : 0.6087

ஏழ்மை சதவீதம் (Poverty (% of people below poverty line))

தமிழ் நாடு - 11.28% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63% ;
மபி - 31.65% ; உபி - 29.43% ; ராஜஸ்தான் - 14.71% ; சத்தீஸ்கர் - 39.93%
; இந்திய சராசரி : 21.92%

ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition)

தமிழ் நாடு - 18% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5% ; மபி -
40% ; உபி - 45% ; ராஜஸ்தான் - 32% ; சத்தீஸ்கர் - 35% ; இந்திய சராசரி :
28%

மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87 ; மபி - 41
; உபி - 31ராஜஸ்தான் - 48 ; சத்தீஸ்கர் - 23 ; இந்திய சராசரி : 36

0 Responses to உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகம்

Post a Comment

Followers