சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.
சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்கின் எண்ணக்கருவின் அடிப்படையில் ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ என்ற தொனிப்பொருளில் பீஜிங்கில் இடம்பெறும் மாநாட்டில் கலந்துக் கொள்ளும் நோக்கிலேயே அவர் சென்றுள்ளார். குறித்த மாநாட்டில் 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 Responses to ரணில் சீனா பயணம்!