Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாபெரும் மே தின ஊர்வலம் விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.

01.05.2017 இன்று09:30 மணி Zürich Helvetiaplatz இல் ஆரம்பித்து Bürkliplatz இல் முடிவடைந்டது.இதில்சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுத்தார்கள்.

0 Responses to பல்லின மக்களுடன் இணைந்து மேதினப் பேரணி - சுவிஸ்!

Post a Comment

Followers