மேற்கு வங்கத்தில் வங்காள மொழியைக் கட்டாயாமாக்கிய கையோடு தனது
மொழிக்கொள்கையை அதாவது கல்வித்துறை சார்ந்த மொழிக்கொள்கையை மிகவும்
எளிமையாக விளக்கியிருக்கிறார் மமதா.பானர்ஜி.
மூன்று மொழிகளைப் படியுங்கள், ஆனால் வங்க மொழி அதில் ஒன்று. வங்க மொழி
கட்டாயம். மற்ற இரண்டும் உங்கள் விருப்பம். எதையும்
தேர்ந்தெடுத்து்ககொள்ளலாம் என்கிறார் மமதா.
மற்ற இரண்டு எது? அது ஆங்கிலமாகவோ இந்தியாகவோ உருதுவாகவோ பஞ்சாபியாகவோ
சந்தாலியாகவோ நேபாளியாகவோ இருக்கலாம்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டும்
மையப்படுத்தியது. குறிப்பாக இந்தியைத் தான் அது
மையப்படுத்துகிறது.வங்காளம் கட்டாயம், ஆனால் இந்தி கட்டாயமில்லை!

0 Responses to கல்வித்துறை சார்ந்த மொழிக்கொள்கையை எளிமையாக விளக்கியிருக்கிறார்