சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையான சென்னை சில்க்சில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன கலவை மூலம் புகையை கட்டுப்படுத்த பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளன. தீ விபத்திற்குள்ளான துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 11 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். வேறு யாரும் கடையினுள் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. தீ விபத்தை தொடர்ந்து, உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. தீ விபத்தை தொடர்ந்து, உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
0 Responses to தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து!