தமிழக முதல்வர் எப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று கூடியது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை நேற்று கூடியது..
இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக
கூறப்படுகிறது. இக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம்
செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் இல்லம் நினைவு இல்லாமாக்குவது
குறித்தும்,சென்னையில் ஜெயலலிதாவுக்கு மிக பிரமாண்டமான நினைவு சின்னம்
எழுப்புவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக
தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு இல்லமாகிறது?