பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவியும் மக்களிடையே ஜெயலலிதாவின் செல்வாக்கை
பார்க்கட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஏற்காட்டில் நேற்று மலர் கண்காட்சியைத் துவக்கி வைத்தார் முதல்வர்.
அப்போது பேசிய அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.மேலும்,தொகுதி
பிரச்சினை குறித்து கோரிக்கை மனு அளிக்க எம்எல்ஏக்கள் என்னை
சந்தித்தார்கள் என்று அவர் கூறினார்.
எம்எல்ஏக்களிடம் சாதி பாகுபாடு காட்டுவதில்லை,இரு அணிகளும் இணைய
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது விரைவில் இணையும் என்றும்
அவர் கூறினார்.

0 Responses to முதல்வர் பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மெரினாவில் பார்க்கட்டும்:முதல்வர்