Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொடநாடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள்,,முக்கியப் பிரமுகர்களும்
சிக்குகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சயன் காப்பாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். இந்த வழக்கில், எஞ்சிய
மற்ற ஒன்பது பேரை போலீஸார் தங்கள் பாதுகாப்பில் கொண்டுவந்து விசாரிக்கத்
தொடங்கிவிட்டனர். கேரளாவில் பிடிபட்ட ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோரிடம்
போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில மாவட்டச் செயலாளர்கள் செல்போன்
எண்களில் ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தது
தெரியவந்துள்ளது.

போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட்
செய்தவரை போலீசார் கைது செய்தனர். இவர் பணம் எடுக்க வங்கிக்கு வந்த போது
சிக்கினார்.

0 Responses to கொடநாடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள்,,முக்கியப் பிரமுகர்களும் சிக்குகிறார்கள்?

Post a Comment

Followers