ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான சிகிச்சையில் நல்ல
முன்னேற்றம் என்று ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது.
ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு அளிக்கப்படும்
சிகிச்சைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், அவர்களுக்கு தரப்பட்ட அண்மைய
மருந்துகளால் அவர்கள் கிட்டத்தட்ட மற்றவர்களை போல சாதாரண ஆயுட்காலத்துடன்
வாழ முடிகிறதாம்.
இத்தகவலை தி லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு
தெரிவித்துள்ளது.

0 Responses to ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான சிகிச்சையில் நல்ல முன்னேற்றம்