Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரமலான் நோன்பு காலங்களில் கனரக வாகனங்கள் அபுதாபி நகர சாலைகளில்
செல்லக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அபுதாபி நகரத்தின் ரோந்து மற்றும் சாலை போக்குவரத்து துறை அதிகாரி
இதற்கான உத்தரவை அபுதாபி நகரம் முழுவதும் பிறப்பித்துள்ளார். ரமலான்
நோன்பு காலங்களில் கனரக வாகனங்கள் மற்றும் டிரக்குகள் காலை 8 மணி முதல்
10மணி வரை அபுதாபி நகர சாலைகளில் செல்லக்கூடாது. இதே நேரங்களில்
50பயணிகளுக்கு மேல் பொது போக்குவரத்து ஊர்திகளில் பயணிக்கக்கூடாது. இதே
விதிமுறைகளை பின்பற்றி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை அபுதாபி நகரத்தில்
வாகனங்கள் செயல்படவேண்டும். இதுகுறித்து அபுதாபி நகரத்தில் உள்ள அனைத்து
கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கையும் மற்றும் நேரடியான
அறிவிப்புகளும் விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to ரமலான் நோன்பு காலங்களில் கனரக வாகனங்கள் அபுதாபி நகர சாலைகளில் செல்லக்கூடாது

Post a Comment

Followers