Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத் பொன்சேகாவை முப்படைகளின் தலைமை அதிகாரியாக நியமிப்பதென அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்றைய (புதன்கிழமை) பாராளுமன்ற அமர்வின் போது முன்வைத்த கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனார்.

விசேட படையணியை உருவாக்கும் தேவை கிடையாது. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் விதம் பற்றியே அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to பொன்சேகாவை படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்க தீர்மானிக்கவில்லை: ரணில்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...