தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தகவல்
தெரிவித்துள்ளார்.
உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய
முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் என்று
கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களும்
நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அதோடு, விரைவில் தமிழக
சட்டப்பேரவை கூட்டப்படும் என்றும் கூறினார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் திமுக செயல்குழுவை
கூட்டி, சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட தீர்மானம் நிறைவேற்றியது
குறிப்பிடத் தக்கது.

0 Responses to தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்