ராணுவம்,போலீசார் மீதான இளைஞர்களின் கல் வீச்சு தாக்குதல்களை, ஊடகங்கள்
பெரிதுபடுத்த வேண்டாம் என்று மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி ஊடகங்களுக்கு வேண்டுகோள்
விடுத்தார்.அவர் தெரிவித்ததாவது:ஜம்மு - காஷ்மீரில் ராணுவம்,போலீசார்
மீதான இளைஞர்களின் கல் வீச்சு தாக்குதல்களை, ஊடகங்கள் பெரிதுபடுத்த
வேண்டாம். இதன் மூலம்,நாட்டின் பிற மாநில மக்கள், காஷ்மீர் மக்களை
வெறுக்க ஆரம்பிப்பர். என்று அவர் தெரிவித்தார்
இதற்கிடையில்,காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 200 பயங்கரவாதிகள் இயங்கி
வருகின்றனர் என அம்மாநில ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

0 Responses to ராணுவம்,போலீசார் மீதான இளைஞர்களின் கல் வீச்சு தாக்குதல்களை, ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்:மெஹபூபா முப்தி