போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து, முதலமைச்சரை வடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்தே, அவர் சபை அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாது திரும்பிச் சென்றார்.
0 Responses to பட்டதாரிகளுடனான பேச்சு தோல்வி; விக்னேஸ்வரன் சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாது திரும்பிச் சென்றார்!