இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக நாளை வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாயலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு, தேசிய பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்தே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நிகழ்விற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு, தேசிய பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்தே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நிகழ்விற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
0 Responses to முள்ளிவாய்க்கால் சின்னப்பர் தேவாலயத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவிருந்த நினைவேந்தலுக்கு தடை!