முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து ஐஸ் கட்டி போன்ற
பொருளிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுத்திருப்பதாக சீனா கூறியுள்ளது.,
எதிர்காலத்தின் உலக எரிபொருள் தேவைக்கான முக்கிய ஆதார மையமாக இது
விளங்கும் என்று கருதப்படுகிறது..இந்த வெற்றியை ஒரு மிகப்பெரிய
கண்டுபிடிப்பு என சீன அதிகாரிகள் விவரித்துள்ளனர். எரியும் ஐஸ் என்று
அழைக்கப்படும் மீத்தேன் ஹைடிரேட் பெருமளவு இயற்கை எரிவாயு கொண்ட ஆதாரமாக
உள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகள் அந்த படிமங்களை
எப்படி தோண்டுவது மற்றும் பிரித்தெடுப்பது என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளன

0 Responses to முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து எரிவாயு