நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது. 96 பேர் காணாமற்போயுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
இதன்படி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் காணாமற்போயுள்ளனர்.
இதன்படி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் காணாமற்போயுள்ளனர்.
0 Responses to வெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 202ஆக அதிகரிப்பு!