2020ஆம் ஆண்டாகும் போது மீன் இறக்குமதி வரையறுக்கப்படும் என்று கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டை அபிவிருத்தியடையச் செய்வதற்கு கடற்றொழில் துறையையும் இணைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to மீன் இறக்குமதி 2020க்குள் வரையறுக்கப்படும்: மஹிந்த அமரவீர