‘வடக்கு- கிழக்கு மாகாணங்கள் பாரியதொரு வரட்சியை முகங்கொடுக்கவுள்ளன. இன்னும் 50 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பாலைவனமாக மாறிவிடும்’ என்று நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
‘போரினால் வடக்கு- கிழக்கில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. தாயகப் பூமி என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், முதலில் தாம் வாழும் பூமியைக் காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாலைவனத்தில் வாழ வேண்டி ஏற்படும்.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to இன்னும் 50 வருடங்களில் யாழ்ப்பாணம் பாலைவனமாகும்: சம்பிக்க ரணவக்க