எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க தன்னுடைய வேட்பாளர் யார் என்பதை அறிவித்ததும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடி தமது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஆராயும். இறுதி முடிவை சோனியா காந்தி அறிவிப்பார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, பொழிச்சலூர், பேரேரி அம்மன் கோவில் குளம் மற்றும் தண்டலம், வடிவுடை அம்மன் கோவில் குளம் ஆகியவற்றின் தூர்வாரும் பணிகளை மு.க.ஸ்டாலின் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பதை சோனியா அறிவிப்பார்: மு.க.ஸ்டாலின்