நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் எவ்வித சிறைவாசமும் அனுபவிக்காது பிணையில் விடுதலையாகியிருப்பது பெரும் ஏமாற்றம் அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'சவோய்' திரையரங்கிற்கு பின்புறமாக அமைந்துள்ள கல்யாண மண்டபம் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to சட்டவிரோத கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அவசியம்: சம்பிக்க ரணவக்க