மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியுடன் (SAITM -South Asian Institute of Technology and Medicine) இயங்கிவரும் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை, அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அங்கீகாரம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அங்கீகாரம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
0 Responses to ‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின் கீழ்; அமைச்சரவை அங்கீகாரம்!