வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடி விசாரணை அறிக்கையில், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அமைச்சர்களாக கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவும், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே, கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான முடிவில் தம்பிராசா குருகுலராஜா இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை மீது எதிர்வரும் 14ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் விசேட அமர்வொன்று நடைபெறவிருக்கின்றது.

0 Responses to வடக்கு மாகாண கல்வி அமைச்சர் பதவி விலகத் தீர்மானம்?