இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் அதிக ஆர்வத்தோடு இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி வழி செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களினால் நாட்டை சீராக வழிநடத்த முடியாமல் உள்ளதால், ஆட்சியாளர்கள் மீது ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் இலங்கையில் உடனடியாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

0 Responses to ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜப்பான் வாழ் இலங்கையர்கள் ஆர்வம்: மஹிந்த