திருகோணமலை, மூதூர்- பெரியவெளி பாடசாலை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றத்தின் இடம்பெற்றது.
இதன்போது, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Responses to மூதூர் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு; விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு!