Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருப்பதி ஏழுமலை கோவில் தரிசனத்துக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாச ராஜூ தெரிவித்ததாவது, “திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விரைவு தரிசன முன்பதிவு, வாடகை அறை உள்ளிட்டவற்றிற்கு புகைப்பட அடையாள அட்டை எதேனும் ஒன்றை பெற்றுவந்துள்ளது.

இந்நிலையில் வங்கி கணக்கு, பான் கார்டுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின், திருப்பதியின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரேக் தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் ஆதார் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to திருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.