வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரினால் ஆளுநரிடம் நேற்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஆளுநர் கோரியுள்ளார்.

0 Responses to பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை!